Thursday, September 24, 2009

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!



Wednesday, September 16, 2009

பணம் பணம் பணம்

Monday, September 14, 2009

பசி

கண்களிருந்தும் குருடானோம்!
வாயிருந்தும் ஊமையானோம்!
காதுகளிருந்தும் செவிடானோம்!
உயிரிருந்தும் பிணங்களானோம்!
கைகளிருந்தும் முடமானோம்!
நாம் தமிழர்!



Sunday, September 6, 2009

இவை விரல்கள்தானா?
















Wednesday, September 2, 2009

ஆந்திர முதல்வர் கடத்தப்பட்டாரா?!

Latest:

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பத்திரமாகவும், நலமாகவும் உள்ளார் என முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் ரெட்டி ஹைதராபாத் திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை என்ன நடந்தது, அவர் எப்படி காணாமல் போனார், யாராவது கடத்தினார்களா என்பது குறித்து எதுவும் கூற மறுத்துவிட்டனர் போலீசார்.

பொறுப்பி: ஏன்டாப்பா, பீதியக் கிளப்பி, நானும் அவசர அவசரமா அதை ஒற்றி, ஒட்டி(copy & paste)? பொறுத்தருள்க மக்களே!!


மேலதிகத் தகவலுக்கு இங்கே செல்லவும்...

Sunday, August 16, 2009

ஞாயிறு கழிதல் இதுல...(அனகா அனகா அனகா...)

நம்மாளுக்கு பாட்டு பாடுறதுலயே, அந்தலை சிந்தலை கழண்டு போகுது; அந்த சின்னப் பொண்ணு அனகா, எப்படிக் கண்ணுலயே பாடிக் கலங்கடிக்குதுன்னு சித்த பாருங்க மக்கா!

























நேற்றைய பொழுது கழிந்தது இதில்....

நிழல்படம் உதவி: பெரு நாட்டு இளசு

வணக்கம். பதிவுலகின் மூலமாக எனக்கு வாய்த்த, பெரு நாட்டு நண்பர் கடந்த வாரம் அலைபேசியில் அழைத்து, அளவளாவிக் கொண்டு இருந்தார். பெரு, உருகுவே நாடுகளைப் பற்றி அவர் விவரிக்க விவரிக்க, நான் அவரது விவரிப்பில் ஆழ்ந்து போனேன். அதன் தாக்கத்தில் நேற்றைய பொழுது, அது பற்றிய மேலதிகத் தேடலில் கழிந்தது.