Wednesday, August 4, 2010

ஆக்கப்பூட்டு

ஆக்கப்பூட்டு என்பது, ஆங்கிலத்தில் knuckle joint எனும் சொல்லின் தமிழ்ச் சொல் ஆகும்.


4 comments:

vasu balaji said...

இப்ப யார குத்தப் போறீங்க. அவ்வ்வ்:))

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

thiyaa said...

m...m...

Unknown said...

கொங்கு வட்டாரத்தில்
ஆக்கப்பூட்டு என முடிச்சிடுவதற்கு ஒரு பெயருண்டு தெரியுமா? தங்களுக்கு சகோ

இது மாடுகளை கட்டும் போது மிக எளிதாக கட்டி அவிழ்ப்பதற்கு ஏற்றதாகும்
போடும் முறை
கயிற்றை கட்டுமரத்தில்
முதல்சுற்று வலஞ்சுழியாகவும் இரண்டாவது சுற்றை இடஞ்சுழியாகவும் சுற்றி எடுக்கும் போது,இருபுறமும் உள்ள மீதக்கயிற்ற இழுத்தால் இடஞ்சுழியோ, வலஞ்சுழியோ ஓன்றை மற்றொன்று அழுத்தி இருக்கிக் கொள்ளும்
தன்மையது

Post a Comment