Saturday, August 1, 2009

தமிழனின் விருந்தோம்பல் அகால மரணம்!



தமிழனோட பண்பாடே
வந்தோரை வரவேற்று
அமரவைத்து இலைபோட்டுப்
படையல் படைக்கும்
விருந்தோம்பல் என
இனியும் பீற்றுவது
தகுமோ?!

பெருமைக்குப் புல் புடுங்கும்
அவலம் மாய்ந்து
எருமைக்குப் புல் புடுங்கும்
நாள் எந்நாளோ?!

9 comments:

ஈரோடு கதிர் said...

//எருமைக்குப் புல் புடுங்கும்
நாள் எந்நாளோ?! //

ஒரு நாள் வராமல போய்விடும்

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...

ஒரு நாள் வராமல போய்விடும்
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்....

Anonymous said...

வெளிநாட்டுக்குபோயிட்டா உக்காந்து சாப்படறதை மறந்துற வேண்டியதுதான்.

ஆ.ஞானசேகரன் said...

//சின்ன அம்மிணி said...

வெளிநாட்டுக்குபோயிட்டா உக்காந்து சாப்படறதை மறந்துற வேண்டியதுதான்.//

ரிபீட்ட்ட்ட்

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
வெளிநாட்டுக்குபோயிட்டா உக்காந்து சாப்படறதை மறந்துற வேண்டியதுதான்.
//

அகோ, கோயம்பத்தூரும் சென்னையும் உங்களுக்கு வெளிநாடா? அது சரி, அவுசுதிரேலியாவுல இருக்குற உங்களுக்கு சென்னையும் கோவையும் வெளிநாடுதானே?

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
//சின்ன அம்மிணி said...

வெளிநாட்டுக்குபோயிட்டா உக்காந்து சாப்படறதை மறந்துற வேண்டியதுதான்.//

ரிபீட்ட்ட்ட்
//

ஞானியார் என்ன ரிப்பீட்டு? இது தமிழ்நாட்டுல நடந்தது ஞானியார்...

தென்னவன். said...

/* பெருமைக்குப் புல் புடுங்கும்
அவலம் மாய்ந்து
எருமைக்குப் புல் புடுங்கும்
நாள் எந்நாளோ? */

ரொம்ப நல்லா சொன்னிங்க

நிலாமதி said...

தமிழன் பெருமை கொடிகட்டி பறக்குதுங்க. ..எங்களை நினை விருக்கா? இங்கேயும் பாருங்க. http://mathinilaa.blogspot.com...நட்புடன் நிலாமதி

பதி said...

என்ன கொடுமை சார் இது????

Post a Comment