Sunday, August 16, 2009

நேற்றைய பொழுது கழிந்தது இதில்....

நிழல்படம் உதவி: பெரு நாட்டு இளசு

வணக்கம். பதிவுலகின் மூலமாக எனக்கு வாய்த்த, பெரு நாட்டு நண்பர் கடந்த வாரம் அலைபேசியில் அழைத்து, அளவளாவிக் கொண்டு இருந்தார். பெரு, உருகுவே நாடுகளைப் பற்றி அவர் விவரிக்க விவரிக்க, நான் அவரது விவரிப்பில் ஆழ்ந்து போனேன். அதன் தாக்கத்தில் நேற்றைய பொழுது, அது பற்றிய மேலதிகத் தேடலில் கழிந்தது.




3 comments:

vasu balaji said...

இஃகி இஃகி. இங்க டைம்பாஸ்னா வேர்க்கடலைக்கு பேரு. நல்ல தேர்வு. நன்றி பகிர்ந்தமைக்கு.

பழமைபேசி said...

நன்றிங்க பாலாண்ணே!

ஈரோடு கதிர் said...

விளம்பரப் படத்துல வர்ற இசை நல்லாயிருக்கு

Post a Comment