Thursday, November 25, 2010

மழையும் மலையும்!!



கோவைக் குற்றாலம், திருமூர்த்தி பஞ்சலிங்க அருவி, மூணாறு... எனக்குத் தெரிஞ்சே ஒரு ஆயிரம் பேராவது இது போல ஏமாந்து இருப்பாய்ங்க. பொன்னாலம்மன் சோலையில இருக்கிற எங்க சின்னம்மாவிங்க தோட்டத்துக்கு போறப்பவெல்லாம், இது போல எதோ ஒரு சேதி வந்துட்டே இருக்கும்.

அரசும் கொஞ்சம் சிரத்தையோட இருக்கலாம்... அதுக்கும் மேல, போற நம்ம ஆட்கள், உள்ளூர்வாசிகளைக் கேட்டுட்டு மலை மேல போறது உசிதம்.. மலையும் மழையும் சுலுவுல ஆளை ஏமாத்திடும்னு கிராமத்து வெள்ளந்திக சொல்றது சும்மாவா, என்ன?!.

1 comment:

vasu balaji said...

எழவெடுத்தவய்ங்க. இப்படித்தான் ஜாம்ஷெட்பூர்ல் எஞ்சினீயரிங் படிச்சிட்டிருந்தது சின்ன மாமியார் மகன். ரூம்ல படிச்சிட்டிருந்தத வாலிபால் ஆட இழுத்துட்டு போய் கால் கழுவ கங்கைக்கு போய், தண்ணி குறைவுன்னு நடுவுல ஒரு பாறையில நிக்க, ஒருபரதேசி வழுக்கி இவன் காலைப் பிடிச்சிருக்கு. சரியா வெள்ளம் வர ரெண்டும் அடிச்சிட்டு போயிருக்கு. அந்தப் பயபுள்ள அப்பன் ஒரு கம்பெனியில வாச்மேன். எத்தனை கனவு. எல்லாம் வியர்த்தம். கொடுமை என்னன்ன தமிழ்நாட்டு பசங்கதான் வருசம் 4,5னு சாவறதாம். தமிழ்லயே போர்டு வச்சிருக்காங்களாம். அப்படியும்...அவ்வ்வ்

Post a Comment